Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.நல்லக்கண்ணு அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

தமிழ்நாட்டின் முன்னணி பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ் மக்களுக்காக நல்லக்கண்ணு ஆற்றிய சிறப்பான...

சென்னையில் போக்குவரத்து தீவுக்கு இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பெயர் சூட்டி கௌரவித்த தமிழ்நாடு அரசு!

லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்துத் தீவுக்கு புதிதாக 'இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்துத் தீவு' என்ற பெயர் சூட்டப்பட்டது. இதற்கான பெயர்ப்பலகையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்து...

1700 கோடி வசூலை அள்ளிய புஷ்பா 2… தொடர்ந்து திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள்!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராவ் ரமேஷ், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுசுயா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு...

96 படத்தின் 2வது பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறதா? கதைக்களம் இதுதானா?

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 96 படத்தை இயக்குனர் பிரேம்குமார் 2018ஆம் ஆண்டில் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே பல்வேறு விதங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது...

ரெடின் கிங்ஸ்லி வீட்டில் இருந்து வந்த ஒரு மகிழ்ச்சி செய்தி!

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம்...

லக்கி பாஸ்கர் பட இயக்குனருடன் கைக்கோர்கிறாரா நடிகர் சூர்யா? உலாவும் புது தகவல்!

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' எனும் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில், அவரது அடுத்த படம் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும்...

பேபி ஜான் திரைப்படம் தெறியின் முழு ரீமேக் படமல்ல… மாற்றங்கள் செய்துள்ளோம்… அட்லி கொடுத்த விளக்கம்!

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் அட்லி. அதன் பின்னர், ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கி 1000 கோடி வசூலை குவித்த இவர், விஜய்...

Ui படத்தில் இடம்பெற்ற வசன கார்டுகளை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…ஏன் தெரியுமா?

கன்னட நடிகர் உப்பேந்திரா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள Ui படம் இன்று டிசம்பர் 20 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படம் ஆரம்பித்த உடனே...