Touring Talkies
100% Cinema

Wednesday, September 17, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

‘NTR-31’ படப்பிடிப்பில் இணைந்த ஜூனியர் என்.டி.ஆர் ! #NTRNeel

'கே.ஜி.எப்' திரைப்படங்களின் மூலம் இந்திய திரையுலகத்தின் கவனத்தை கன்னட சினிமைவை நோக்கி திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பிரசாந்த் நீல், தற்போது தொடர்ந்து பல பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். அவர் இயக்கத்தில்,...

விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் நடித்த ‘ஃபார்ஸி வெப் சீரிஸின் 2வது பாகத்தின் அப்டேட் வெளியீடு!

விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்த 'ஃபார்ஸி' என்ற வெப் தொடர் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த தொடரை ராஜ் மற்றும் டிகே ஆகிய இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர்....

அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் கதைக்களம் இதுதானா?

ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது....

‘வடக்குப்பட்டி ராமசாமி’ பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா ரவி மோகன்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், தனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே வித்தியாசமான கதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர்,...

கோலகலமாக நடைப்பெற்ற பிக்பாஸ் பிரபலங்களான அமீர்-பாவனி திருமணம்!

விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் பாவனி. அதே போல் விஜய் டிவியில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் அமீர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் சீசன்- 5...

தனுஷின் ‘குபேரா’ படத்தின் ‘போய் வா நண்பா’ பாடல் ரிலீஸ்! #KUBERA

நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குபேரா’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். https://youtu.be/wAcXj8lx1Bo?si=sShpNwC66na3mtF8 பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த ‘குபேரா’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும்...

சிம்புவின் எஸ்டிஆர் 49 படத்தின் கதையும் கதாபாத்திரமும் இதுதானா?

‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் சிம்பு தனது 49வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் கல்லூரி பின்னணியை கொண்ட கதையாக உருவாகி வருகிறது. இதில் சிம்பு ஒரு கல்லூரி...

யு/ஏ சான்றிதழ் பெற்ற சுந்தர் சி – வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம்!

பல வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கேங்கர்ஸ்’ உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் சத்யா.சி. கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். மேலும் ஹரிஷ் பெரடி, மைம் கோபி,...