Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
என்டிஆர் – பிரசாந்த் நீல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஸ்ருதிஹாசனா? உலாவும் புது தகவல்!
கன்னட திரையுலகில் வெளியான 'கேஜிஎப்' படத்தின் இரு பாகங்களையும் இயக்கியதன் மூலம், தென்னிந்திய திரையுலகில் மிகப் பெரிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல். அது மட்டும் அல்லாமல், கடந்த வருடம்...
சினி பைட்ஸ்
தளபதி விஜய்யின் வருகையால் ஸ்தம்பித்த கோவை!
தளபதி விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்றைக்கு அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி கோவை வந்துள்ளார். கோவை வந்தவருக்கு விமான...
சினி பைட்ஸ்
ரசிகர்களுடன் வீடியோ காலில் உரையாடி மகிழ்ந்த மோகன்லால்!
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் தொடரும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் உடன் இணைந்து ஷோபனா நடித்துள்ளார். ஆபரேஷன் ஜாவா புகழ் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படம்...
சினிமா செய்திகள்
நான் அப்போதே பிரதீப் ரங்கநாதன் படத்தினை தயாரித்திருப்பேன்- நடிகர் நானி!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, நானி 'ஹிட்...
சினி பைட்ஸ்
மொட்டை அடித்தால் இதுதான் அர்த்தமா? நடிகை சாந்தி பிரியா!
நடிகை சாந்தி பிரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் மொட்டை அடித்தது குறித்து பகிர்ந்துகொண்டார் அதில், பெண்கள் எப்போதும் ஒரு ரூல்ஸை பாலோவ் செய்ய வேண்டும். நம்மை நாமே கூண்டுக்குள் அடைத்துக்கொள்கிறோம். நான்...
HOT NEWS
சினிமாவில் இன்னமும் இந்த ஒரு பாகுபாடு ஆழமாக உள்ளது… மாளவிகா மோகனன் OPEN TALK!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன், தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக 'தி ராஜா சாப்' திரைப்படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக 'ஹிருதயபூர்வம்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த...
சினிமா செய்திகள்
மனதை மயக்கும் விதமாக ரமணரின் பாடலை பாடி அசத்திய நடிகை சுகன்யா!
1980களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சுகன்யா. பரதநாட்டியக் கலைஞரான இவர், தனது நடிப்பைத் தவிர நாட்டியம் மற்றும் இசையின் மீதும் ஆழமான ஆர்வம் கொண்டவர்.
'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின்...
சினிமா செய்திகள்
மீண்டும் ரசிகர்களை கவர்ந்த சுந்தர் சி வடிவேலு கூட்டணி… கேங்கர்ஸ் முதல் நாள் வசூல் எவ்வளவு?
சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்துள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த பிரபல கூட்டணி இணைந்துள்ளது என்பதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக அதிகமாக இருந்தது. இந்தப்...