Touring Talkies
100% Cinema

Thursday, November 13, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

சொந்தமாக புதிய தியேட்டர்-ஐ துவங்கிய பிரபல டோலிவுட் நடிகர் ரவி தேஜா!

ஏசியன் சினிமாஸ் நிறுவனம் இதற்கு முன்பு மகேஷ்பாபுவுடன் இணைந்து 'எஎம்பி சினிமாஸ் - ஏசியன் மகேஷ் பாபு சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை ஐதரபாத்தில் திறந்தது. தற்போது அந்த நிறுவனம் ரவிதேஜாவுடன் இணைந்து...

நான் இசையமைத்த பல பாடல்களை அவர் இசையமைத்ததாக எண்ணுகிறார்கள் – சாம் சி.எஸ் OPEN TALK!

முன்னணி இசையமைப்பாளரான சாம் சி.எஸ். தற்போது பல திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அவர் பின்னணி இசை அமைப்பில் மிகவும் பிரபலமானவராக பார்க்கப்படுகிறார்.  இவர் அளித்த சமீபத்திய பேட்டியில் என்னுடைய இசையில் உருவான பல...

தனது ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து மகிழும் நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ், கடந்த சில வாரங்களாக தனது ரசிகர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து, அவர்களுக்கு விருந்து வழங்கி வருகிறார். இதனால், பலர் அவருக்கு அரசியல் ஆசையா என கேள்வி எழுப்பினர்....

மலையாள பிக்பாஸில் பங்கேற்ற ஹிந்த் பிக்பாஸ் பிரபலமான ஜிசிலி தக்ரால்!

பாலிவுட்டைதாண்டியும் தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பல்வேறு மொழிகளில் பல சீசன்கள் கடந்தும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை மலையாள பிக்பாஸ் சீசன் 7 அதன்...

புதிய படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்… தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை வெளியிட்ட முக்கிய அறிக்கை!

தெலுங்குத் திரையுலகத்தில் நேற்று முதல் படப்பிடிப்பு நடத்துவதை தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. 30 சதவீத ஊதிய உயர்வு கோரி இந்த ஸ்டிரைக் ஆரம்பமாகி உள்ளது. இதனால், தெலங்கானா, ஆந்திரா...

மோகன்லால்-ஐ நேரில் சந்திக்க ஆசையாக உள்ளேன் – நடிகர் ஷாருக்கான்!

2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது வாழ்க்கையில் முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இந்த...

கூலி படத்தின் மோனிகா பாடலுக்கு நடனமாடி அசத்திய நடிகர் சத்யராஜ்!

டிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத்...

‘கிச்சா’ சுதீப் என்ற பெயர் எனக்கு இப்படிதான் வந்தது – நடிகர் கிச்சா சுதீப் #EXCLUSIVE INTERVIEW

கல்லூரியில் பயின்றபோதிலிருந்தே சினிமாவை நோக்கி தீராத ஆர்வம் கொண்டிருந்தவர் கன்னட ஸ்டார் கிச்சா சுதீப். அவருக்கு ஒரு கண்டிப்பான தந்தை இருந்தார். அவர் நடித்த முதல் படம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து சில...