Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

கதாநாயகியாக குணச்சித்திர நடிகை நடிகை லிஸி ஆண்டனி நடிக்கும் ‘குயிலி’ !

தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகையாக வலம் வருகிறவர் லிஸி ஆண்டனி. 'தூங்கா நகரம்' படத்தில் அறிமுகமான இவர் தங்கமீன்கள், தரமணி, பரியேறும் பெருமாள், நாடோடிகள் 2, மஹாராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில்...

‘ஹர ஹரி வீரமல்லு’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்… படக்குழு விளக்கம்!

பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த வதந்திகள் சுற்றி பரவி வரும் நிலையில், படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில், படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு...

இனி VFX தொழில்நுட்ப வளர்ச்சியால் நடிப்பில் வயது குறித்த கவலை யாருக்கும் இருக்காது… நடிகர் அமீர்கான்!

பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர் கான். தற்போது அவர் இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு...

மிர்சாபூர் சீசன் 4 அப்டேட் கொடுத்த நடிகை ஸ்வேதா திரிபாதி!

2008ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான் மற்றும் குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப் சீரிஸ் 'மிர்சாபூர்' மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதில் பங்கஜ் திரிபாதி, அலி...

ஓடிடி தளங்கள் சிறிது சிறிதாக சினிமா உலகில் அதிகாரம் செலுத்தும் நிலையை நோக்கி நகர்கின்றன… குபேரா பட தயாரிப்பாளர் விமர்சனம்!

தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், அதன் தயாரிப்பாளர் சுனில் நரங் ஓடிடி தளங்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “குபேரா திரைப்படத்தை...

த.வெ.க-ல் நடிகர் அர்ஜுன் இணைவது உண்மையா?

நடிகர் அர்ஜூன்‌ விஜய்யின் த.வெ.க கட்சியில் இணையப்போகிறார் என செய்திகள் பரவி வந்த நிலையில், அர்ஜூன் தரப்பு இதை முழுமையாக மறுத்துள்ளது. மேலும் 'அர்ஜூன் இப்போது நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கிறார்....

‘பென்ஸ்’ படத்தில் இணைகிறாரா லியோ பட நடிகை? வெளிவந்த புது அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். தற்போது, அவர் எழுதிய கதையின் அடிப்படையில், 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம்...

குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஆண்-ஐ மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஆபயந்தர குற்றவாளி’ திரைப்படம்!

மலையாளத்தில் கடந்த ஜூன் 6ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஆபயந்தர குற்றவாளி'. தேர்ந்தெடுத்த கதையமைப்புகளில் நடித்து வருகிற ஆசிப் அலி, இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநராக சேதுநாத் பத்மகுமார் பணியாற்றியுள்ளார். இந்தப்...