Touring Talkies
100% Cinema

Thursday, November 6, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

எனக்கு பிரச்சினை என்றால் முதலில் வந்து நிற்பவர் துல்கர் தான் – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நெகிழ்ச்சி!

நடிகர் துல்கர் சல்மானின் 42வது பிறந்தநாளையொட்டி இன்று (29/07/2025) முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அந்த வரிசையில், ‘வரனே அவஷ்யமுண்ட்’ படத்தில் துல்கருடன் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன்...

மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகர் கதிர்!

நடிகர் கதிர், ‘மதயானை கூட்டம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும், நடிகர் விஜயுடன் இணைந்து ‘பிகில்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்....

அமீர்கான் வீட்டிற்கு படையெடுத்த 25 ஐ‌.பி.எஸ் அதிகாரிகள்… ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தில் தாஹா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அமீர்கான்.  இதற்கு முன்னதாக 1999ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஹிந்திப் படம் ‘சர்பரோஸ்’–இல் துணைக் கமிஷனராக ‘அஜய் சிங் ரத்தோட்’...

மோகன்லாலிடம் உள்ள சிறப்பான விஷயத்தை நடிகை காஜோலிடமும் கண்டேன்- நடிகர் பிரித்விராஜ் டாக்!

நடிகர் பிரித்விராஜ் கடந்த ஒரு வருடத்தில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்தார். மேலும், மோகன்லாலுடன் இணைந்து ‘லூசிபர்’ படத்தின் தொடர்ச்சியாக ‘எம்புரான்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார். இப்போது...

‘கிங்டம்’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக நான் என்னால் முடிந்த அளவுக்கு உழைப்பை போட்டுள்ளேன்- விஜய் தேவரகொண்டா!

கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்குப் படம் ‘கிங்டம்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளராக அனிருத்...

அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் இவர் தானா?

'தக் லைஃப்' படத்தைத் தொடர்ந்து,  நடிகர் கமல்ஹாசன் தனது 237வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவு இயக்குகின்றனர். இப்படம் கமலின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான...

விஜய் சார் இல்லாமல் LCU முழுமை அடையாது – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டாக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகளவில் வெளியிடப்பட இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தப்...

சிவகார்த்திகேயனின் SK26 படத்தை இயக்க போவது யார்? உலாவும் புது தகவல்!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில்...