நகராத கார்..  கமல் ஷூட்டிங் டென்ஷன்!

சித்ரா லட்சுமணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கமல் நாயகனாக நடித்த படம் சூரசம்ஹாரம்.  இந்த படத்தில்,  கமலின் காரை, வில்லன் தனது  ராட்சத லாரி கொண்டு நசுக்குவது போல ஒரு காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது.

உரிய நாளில் படப்பிடிப்பும்  துவங்கியது. ஆனால், கமலின் காரை நகர்த்தவே முடியவில்லை. அனைவருக்கும் அதிர்ச்சி.

என்ன ஆனது..

இந்த சம்பவம் குறித்து அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=y6qTUK_4xpE