Wednesday, April 10, 2024

’கேப்டன் மில்லர்’ புதிய அப்டேட்…ஜி.வி பிரகாஷ் ட்விட்.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

 

இதைத் தொடர்ந்து  ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ’கேப்டன் மில்லர்’ பொங்களுக்கு வெளியாகும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் எந்தவொரு புதிய அப்டேட்டும் வராமல் இருந்து வந்த நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட ஜி.வி. பிரகாஷ் முடிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் பாடிய பாடலின் வரிகளையும் ஸ்டூடியோவில் தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவரது சமூக வலைபக்கமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜி.வி பிரகாஷ்.

- Advertisement -

Read more

Local News