Wednesday, September 18, 2024

“ரஜினி ரசிகர்கள் கொலை மிரட்டல்!”: ப்ளூ சட்டை மாறன் புகார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்படங்களை கிண்டலாக விமர்சனம் செய்து பிரபலமானவர் ‘ப்ளூ சட்டை மாறன்’. தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  ஜெயிலர் படம் குறித்தும், ரஜினி பற்றியும் தொடர்ந்து கிண்டலாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் சினிமா பட விநியோகஸ்தர்கள் குரூப் காலில் ப்ளூ சட்டை மாறனை விமர்சித்து பேசி இருக்கிறார்கள். இந்த ஆடியோ வீடியோவை தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழ்நாடு போலீஸுக்கு சோசியல் மீடியா மூலம் ப்ளூ சட்டை மாறன் புகார் ஒன்று கொடுத்து இருக்கிறார்.

அதில், “நான் எங்கு செல்கிறேன். என்ன பண்ணுகிறேன் என்று தெரிந்து கொண்டு என் மீது கொலை கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Read more

Local News