Wednesday, April 10, 2024

அரை டவுசரில் அடாவடி பண்ணும் லாஸ்லியா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லாஸ்லியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள், அதி வேகத்தில் சோசியல் மீடியாவில் பரவி வருகின்றன.  இலங்கையை சேர்ந்த இவர், அங்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்து, பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்றார்.இதைத் தொடர்ந்து  சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடி குவிந்தன. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமான பிரண்ட்ஷிப் படத்தில் நாயகியாக அறிமுகமானார் லாஸ்லியா. அதன் பிறகு, பிக் பாஸ் தர்ஷன் உடன் ஜோடி சேர்ந்து கூகுள் குட்ட ப்பா படத்தில் நடித்திருந்தார்.ஆனால் லாஸ்லியாவுக்கு வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.   பட வாய்ப்புகளும் அதிரடியாக குறைந்துவிட்டது.

ஆனால், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது செக்ஸி படங்களை வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் இவர் கொடுத்த, லெக் ட்ரீட் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

 

- Advertisement -

Read more

Local News