பூத்தாடும் பூவனமே..: பவானி ஸ்ரீ க்யூட் படங்கள்

விடுதலை படத்தில் சூரியின் காதலியாக வரும் பவானி ஸ்ரீ, ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக, ‘ஒன்னோட நடந்தா.. கல்லான காடு.. ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே’ பாடலில் மனதை மயக்கினார். அவரது லேட்டஸ்ட் படங்கள் இங்கே…