Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

இயக்குநரை மிரள வைத்த ஏவி.எம். சரவணன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மணிபாரதி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

ஏவி.எம். நிறுவனத்துக்காக தான் படம் இயக்கிய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். அப்போது முதல் நாள் படப்பிடிப்பில் தான் நடந்த விதம், அது குறித்து ஏவிஎம் சரவணன் தெரிவித்த விசயம் ஆகியவற்றையும் கூறியுள்ளார். அதே போல ஏவி.எம். சரவணன், தன்னை மிரள வைத்த சம்பவத்தையும் விவரித்துள்ளார்.

அந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News