கிரிக்கெட் வீரர் தோனி – அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து தயாரிக்க, ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – இவானா ஜோடியாக நடிக்கும் படம், லெட்ஸ் கெட் மேரிட் (எல்.ஜி.எம்.)
நதியா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது டீசர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.