நடிகர் மைம் கோபி, சமீபத்தில் பிரபலமான சேனல் ஒன்றில் நடக்கும் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு சமைக்கவே தெரியாது. இருந்தும் அந்த நிகழ்ச்சியில் முதல் பரிசான ரூ.5 லட்சம் ரூபாயை வென்றார்.
அவரிடம் இது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கேட்டார். அதற்கு மைம் கோபி, “ எனக்கு சமையல் குறித்து எதுவும் தெரியாது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும். முதல் பரிசான ஐந்து லட்ச ரூபாயை வெல்ல வேண்டும் என நினைத்தேன்” என்றவர், அதற்கான காரணத்தையும் கூறினார்.
இதைக் கேட்ட சித்ரா லட்சுமணன் நெகிழ்ந்து போய் விட்டார்.
# மைம் கோபி அப்படி என்ன சொன்னார்..
இது குறித்தும் மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறியவும் கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..