தல அஜீத், ஒரு மாஸ் ஹீரோ என்பது நமக்கு தெரியும். அமராவதி படத்தில் துவங்கிய அவரது அதிரடி பயணம் இன்றும் தொடர்கிறது.
தல அஜீத், ஒரு மாஸ் ஹீரோ என்பது நமக்கு தெரியும். அமராவதி படத்தில் துவங்கிய அவரது அதிரடி பயணம் இன்றும் தொடர்கிறது.
அதே நேரத்தில் அதற்கு முன்பாக அவர் குழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். சுரேஷ், நதியா நடிப்பில் வெளியான என் வீடு என் கணவர் படத்தில் ஒரே ஒரு காட்சியில் பள்ளி மாணவனாக நடித்திருக்கிறார். இது பலருக்குத் தெரியாது.