Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தமன்னா சென்டிமென்ட் இதுதான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வட இந்தியாவிலிருந்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர், தமன்னா. தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தனது சமூக வலைதளஙகில்ல படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அதில் பெரும்பாலும் நீல வண்ண ஆடைகளையே அணிந்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ எனக்கு எல்லா வண்ணங்களும் மிகவும் பிடிக்கும். அதே நேரம் ப்ளூ வண்ணம் தான் என் பேவரைட்.  முக்கயமான நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதும், முக்கிய சந்தர்ப்பங்களின் போதும் ப்ளூ கலர் ஆடையைத்தான் அணிவேன். என் சக்ஸஸுக்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்” என்றார்.

.

- Advertisement -

Read more

Local News