Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

சிலுக்குக்கு கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுத்த அந்த நடிகர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில்க் ஸ்மிதா மறைந்துவிட்டாலும் அவரது நடிப்பு குறித்து இன்னமும் சிலாகிப்பார்கள் அந்தக் கால இளைஞர்கள். ஏன், அவரது புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்த்து ரசிகாரன இந்தக் கால இளைஞர்களும் ஏராளமான பேர்.

சில்க் ஸ்மிதா நடிக்க வந்த நேரம். தமிழ் தெரியாது. ‘தமிழில் வணக்கம்.. நன்றி.. ஆகியவற்றுக்கு என்ன வார்த்தை’ என தெலுங்கில் கேட்டார் அவர்.

உடனே அந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர், ஆபாசமான வார்த்தைகளைக் கூற, அதை நம்பிவிட்டார் ஸ்மிதா.

அந்த வார்த்தைகளையே பிறரிடம் அவர் கூற.. மற்றவர்கள் அதிர்ந்துவிட்டார்கள். பிறகுதான் அவருக்கு விசயம் தெரிந்தது.. இதனால் மிகவும் வருத்தப்பட்டார் ஸ்மிதா.

- Advertisement -

Read more

Local News