படுக்கையறை… லிப்லாக் காட்சிகள் : வெற்றிக்காக க்ளாமர் ரூட்டில் சமந்தா?

ஹாலிவுட்டில் பிரபலமான  சிட்டாடல் தொடரில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். வெள்ளிக் கிழமை தோறும் வெளியாகும் இந்த ஓ.டி.டி. தொடரில் லிப் லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகள் அதிகம்

இப்போது இத்தொடரின் இந்தி ரீமேக் தயாராகிறது. கில் நடிக்கிறார்.  ராஜ் மற்றும் டிகே இயக்கும் இத்தொடரில்,  நாயகனாக வருண் தவான் நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

‘ஒரிஜினல் போலவே இதிலும்  படுக்கையறை மற்றும் லிப்லாக் காட்சிகள் அதிகம் உண்டு.  சமந்தாவும் ஒப்புக்கொண்டுவிட்டார்’ என்று தகவல் வெளியாகி உள்ளது.

‘முன்னணி நாயகியாக  வலம் வரும் சமந்தாவுக்கு யசோதா,  சகுந்தலாம் இரண்டு படங்களும் தோல்விதான்.  ஆகவே கவர்ச்சியில் இறங்கிவிட்டார்’ என்கிறார்கள்.