Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“எனக்கு பிடித்தது இதுதான்!”: ரேஷ்மா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி  தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவேற்றி, ரசிகர்களை சூடேற்றுவதும் தொடர்கிறது.

ஆச்சரியம் என்னவென்றால், இவை பெரும்பாலும் புடவையில் எடுத்த படங்கள்.

இது குறித்து அவர்  ஒரு பேட்டியில் கூறும்போது, “மார்டன் டிரஸ் எனக்கும் பிடிக்கும்தான். ஆனால் புடவை போன்ற கவர்ச்சியான உடை ஏதும் இல்லை.  உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். ஆனால் எங்கும் புடவை போன்ற உடையை எவரும் அணிவது இல்லை. நமக்கு மட்டுமே உள்ள பெருமை, புடவைதான்” என்று கூறியிருக்கிறார் ரேஷ்மா.

- Advertisement -

Read more

Local News