Thursday, April 11, 2024

மனோரமா பிறந்தநாள்: தெரியாத 3 ரகசியங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த பிரபல நடிகை மனோரமாவின்  பிறந்தநாள் இன்று. அவரைப்பற்றி பலருக்குத் தெரியாத தகவல்களை  மூன்றை இப்போது பார்க்கலாம்.

@ இவரது உண்மையான பெயர் கோபி சாந்தா. குடும்ப வறுமை காரணமாக 12 வயதிலேயே நாடகங்களில் நடிக்க துவங்கினார்.  அப்போது, நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் தான் “மனோரமா” எனப் பெயர் சூட்டினர்.

@  மனோரமா  முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் தான் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார்.

@ இவருக்கு தமிழ் மொழி மட்டும் தான் பேச தெரியும். இருந்தாலும் நடிகை மனோரமா அவர்கள் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம் என பல மொழி படங்களில் நடித்தார்.

- Advertisement -

Read more

Local News