Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“ராத்திரி அது பிடிக்காது..” : லாவண்யா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தொலைக்காட்சி தொடர்களில் நடித்தாலும், தனது கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர், லாவண்யா மாணிக்கம். அம்மன், நாயகி 2, தமிழும் சரஸ்வதியும்  என பிரபல தொடர்களில் நடித்தவர்.. நடித்து வருபவர்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில்,  “நடிப்புதான் என் லட்சியம். அதே நேரம், நள்ளிரவுக்கு மேல் நடிப்பது எனக்குப் பிடிக்காது. ஏனென்றால் தினமும்  இரவு குறைந்தபட்ச நேரமாவது உறங்கினால்தான் உடலும் மனதும் நன்றாக இருக்கும். ஆகவே இரவு படப்பிடிப்பு என்றால் அதிகபட்சமாக பன்னிரண்டு மணிக்குள் முடித்துவிடுங்கள் என இயக்குநர்களிடம் கோரிக்கை வைப்பேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News