ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்ள் பச்சை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் காஷ்மீரா பர்தேஷ். தொடர்ந்து அன்பறிவு, பரம்பொருள், வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதேபோன்று விரைவில் வெளியாகவுள்ள பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ படத்தின் கதாநாயகி இவர்தான்.
இந்நிலையில் தனது கிளாமர் புகைப்படங்களை காஷ்மீரா வெளியிட்டுள்ளார்.



