விமானத்தில் நடிகையை சீண்டிய நபர்! அடுத்து நடந்தது என்ன?

விஜய் டிவியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பவர், திவ்யா கணேஷ்.

இவர் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றை சொல்லி இருக்கிறார்.

“ஒருமுறை ஹைதராபாத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு விமானத்தில் வந்துகொண்டிருந்தேன். அப்போது எனக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். அடுத்த விநாடி அவரை நான் அறைந்துவிட்டேன். மற்ற பெண்களும் இப்படி இருக்க வேண்டும். தவறாக நடந்துகொள்பவர்களை சும்மா விடக்கூடாது”  என்று கூறியுள்ளார்.

தைரியமான லேடிதான்!