நடிகை அசின்:அவர் செய்யும் பிரியாணிக்கு அடிமையாம்..!

 விஜய் உடன் பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை அசின்.போக்கிரி படத்தில் அவர் நடித்து கொண்டு இருக்கும் போது விஜய் வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். அப்போது விஜயின் அம்மா மகனுக்கு பிடித்த பிரியானியை அடிக்கடி செய்வதும் வழக்கமாம்.

அவரது பிரியாணிக்கு ஒரு கட்டத்தில் அடிமையாகி விட்டா அசின் சாப்பிடுவதற்காகவே அவரது வீட்டுக்கு  போவாராம்.

இதனை ஒரு பேட்டியில் விஜயின் அம்மா செய்யும் வெஜ் முதல் நான்வெஜ் வரை எல்லா பிரியாணியும் அருமையாக செய்வார் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக் கூறியிருந்தார் அசின்.