Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘வாரிசு’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

\ இந்த நிலையில், வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வாரிசு படத்தின் குடும்பத்தினருடன் விஜய் இருப்பது போன்று இடம்பெற்றுள்ளன. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

- Advertisement -

Read more

Local News