Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

விஜயின் வாரிசு படத்தில் சிம்பு பாட காரணம் இதுதான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு, விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு காரணமாக ஒரு சம்பவம் இருக்கிறது.

சிம்பு நடித்த  வாலு படத்தை வெளியிடும் போது ஏகப்பட்ட பிரச்சினை. ஆகவே சிம்பு, விஜயை சந்தித்து  படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் பேசும்படி கூறினார்.

உடனே சிம்புவிற்கு உதவிய விஜய், படப் பிரச்சினையை போக்கினார்.

இதனால்தான் வாரிசு படத்திற்காக சிம்பு சம்பளம் வாங்காமலே பாடினாராம்!

- Advertisement -

Read more

Local News