Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

கவனம் ஈர்க்கும் ‘ஆதாரம்’ படத்தின் டிரைலர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கவிதா இயக்கத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கு திரைப்படம் ‘ஆதாரம்’. கதாநாயகியாக பூஜா நடிக்கிறார்.  மேலும், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் தயாரிக்க, என்.எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘ஆதாரம்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News