drinமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்த் திரையுலகில் நாயகியாக கோலோச்சியவர் என்பது நமக்குத் தெரியும். அவருடன் ஏழு படங்களில் ஹீரோவாக நடித்தவர் அந்த நடிகர். அத்தனையும் ஹிட்!
இந்த நிலையில் ஹீரோ, மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. கெட்ட பெயர் ஏற்பட்டது.
அப்போது ஜெயலலிதா, உரிமையுடன் அவரை கண்டித்தார்.
“இன்னும் பெரிய அளவுக்கு ஜெயித்திருக்க வேண்டியவர், இப்படி மதுப் பழக்கத்தினால் வீணாகிறாரே.. அவரை நான் நேரடியாகவே பல முறை கண்டித்து உள்ளேன்” என பத்திரிகை பேட்டியிலேயே கூறினார் ஜெயலலிதா.
அந்த ஹீரோ யார்.. அவர் மதுவுக்கு அடிமையானது எப்படி…
அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..