நடிகர் அதர்வா சமீபத்தில் வீடியோ பேட்டி ஒன்றில் தன் மனதை உருக்கிய சம்பவம் ஒன்றை தெரிவித்தார்.
“படப்பிடிப்புக்காக கிராமம் ஒன்றுக்குச் சென்றேன். அந்த மக்கள் அவ்வளவு அன்பாக பழகினார்கள். யாரே, எனக்குயாரோ மீன் குழம்பு பிடிக்கும் என்று சொல்லிவிட்டார்கள். உடனே ஒரு வயதான அம்மா, மீன் குழம்பு வைத்து ஒரு சட்டியில் கொண்டு வந்து தந்தார். என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன்” என்றார் அதர்வா.