Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

‘பிகில்’ படத்திற்காக விஜய் போட்ட பல கெட்டப்புகள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அட்லி இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்த ‘பிகில்’ திரைப்படம் 180 கோடி ரூபாய் செலவில் உருவானது.

அந்தப் படத்தில் ‘மைக்கேல்’, ‘ராயப்பன்’ என்று இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் விஜய்.

இதில் இளைய விஜய்யின் தந்தை ராயப்பனாக நடிக்க விஜய் பல கெட்டப்புகளை போட்டுப் பார்த்தாராம். இறுதியாக அவர் தேர்ந்தெடுத்ததுதான், இப்போது படத்தில் இடம் பெற்றுள்ள கெட்டப்.

தான் ஏற்று நடிக்கின்ற பாத்திரங்களுக்காக விஜய் எவ்வளவு கடுமையாக உழைக்கிறார் என்பதை அருகில் இருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது…” என்கிறார் ‘பிகில்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகரான ஆனந்தராஜ்.

- Advertisement -

Read more

Local News