- Advertisement -
- Advertisement -
- Advertisement -
பஹ்ரைனில் நடைப்பெற்ற ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கண்ணகிநகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நடிகர் துருவ் விக்ரம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் பைசன் திரைப்படத்தில் துருவ் கபடி வீரராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

