Touring Talkies
100% Cinema

Friday, June 6, 2025

Touring Talkies

கமல் சார் பேசியதில் எந்த தவறும் இல்லை – இயக்குனர் அமீர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட மொழி விவகாரம் குறித்த கேள்விக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்த இயக்குநர் அமீர் இது ஒரு தேவையில்லாத அரசியல். கமல் சார் எந்த மொழியையும் தவறாகவும் பேசவில்லை. குறைத்து மதிப்பிடவும் இல்லை. ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்த சமயத்தில் கன்னட மொழி குறித்துப் பேசுவது தேவையில்லாதவை என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News