கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ‘கனிமா..’ என்ற பாடல் சில நாள்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. சமூகவலைதளங்களில் இந்தப் பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.இந்த டிரெண்டில் நடிகை சாய் தன்ஷிகாவும் இணைந்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளா தன்ஷிகா, “உங்கள் அனைவருக்குமாக கனிமா” எனக் கூறியுள்ளார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more