சின்னத்திரை நடிகர் அர்னவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் சென்னை ரைனோஸ் அணியின் டீ சர்ட் அணிந்து கொண்டு வீடியோ எடுத்து, புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், அர்னவ், நீங்கள் செலிபிரிட்டி கிரிக்கெட்டில் சென்னை அணிக்காக விளையாட உள்ளீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் அர்னவ், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் சென்னை ரைனோஸ் அணியின் ஜெர்சி கிட்டினை வாங்கியிருப்பார் என கூறி வருகின்றனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more