sநடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலிவுற்று இருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த காலங்களில் விஜயகாந்த் குறித்து திரை பிரபலங்கள் கூறியவற்றை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனல் பிரத்யேகமாக தொகுத்து வெளியிட்டுள்ளது.
நெகிழ வைக்கும் அந்த பதிவுகளைக் காண கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..