பிரபல திரைப்பாடகியாக விளங்கியவர் ஸ்வர்ணலதா. நீதிக்கு தண்டனை படத்தில் எம்.எஸ்.வி. இசையும் முதன் முறையாக பாடினார்.
22 வருடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். இந்தியிலும் ரங்கீலா உள்ளிட்ட பல படங்களுக்கு (ஏ.ஆர். ரஹ்மான் இசையில்) பாடியுள்ளார்.
தேசிய விருதும் பெற்றவர்.
மகாகவி பாரதிக்கும் இவருக்கும் சோகமான ஒரு ஒற்றுமை உண்டு..
அதை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்..