புகழ் பெற்ற பாடகராகவும், நடிகராகவும் விளங்கியவர் மறைந்த, ஏ. எல். இராகவன். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ்த் திரைப்படங்களில் பல பாடி நடித்தார்.
அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உடன் சேர்ந்து, ‘நாடோடி நாடோடி…’ என்ற திரைப்பாடலுக்கு நடனம் ஆடினார். பிற்காலத்தில் அலைகள், அகல்யா போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப காலகட்டத்தில், பல்வேறு நாடக கம்பெனிகளில் வெவ்வேறு ஊர்களில் நடித்து வந்தார். குடும்பத்தினரை பிரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
பிறகு சொந்த ஊரான கும்பகோணத்துக்குச் சென்றார். அங்கே, இவரைப் பார்த்து தாயும், சகோதரியும் பாசத்தால் கதறி அழ.. அவர் ஒரு முடிவெடுத்தார்.
தாய்ப்பாசத்துக்கும், சகோதரப்பாசத்துக்கும் உதாரணமாக விளங்கிய அந்த முடிவு என்ன தெரியுமா..
அறிய.. கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்து பாருங்கள்..