ஸ்ருதி பெரியசாமி மாடலிங் துறையில் பணியாற்றினார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இதையடுத்து திரைத்துறையிலும் நுழைந்தா். இந்நிலையில், சமீபத்தில் வெளியான வாழ்வு தொடங்கும் இடம் நீதானே என்ற படத்தில் லெஸ்பியான நடித்துள்ளார்.
இது குறித்து அவர், “தன்பாலின ஈர்ப்பார்கள் – லெஸ்பியன் – என்பது அவரவர் உரிமை. அதில் அடுத்தவர் தலையிடக் கூடாது.
நான் பணியாற்றும் மாடலிங் துறையில் பலர், லெஸ்பியன் மற்றும் கைஸ்.
அதனால், இந்தப் படத்தின் கதையை இயக்குநர் எனக்கு சொன்ன போது, உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.