Wednesday, September 18, 2024

“என்னை பலர் யூஸ் பண்ணிக்கிட்டாங்க!”: ஓவியா விரக்தி பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஓவியா சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது அவர், “நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்றும், அதனால்தான் திருமணம் செய்துகொள்ளமல் இருப்பதாகவும் கூறுகிறார்கள். நான் தன் பாலின ஈர்ப்பாளர் எல்லாம் இல்லை. நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஆசை” என்றார்.

மேலும், “நான் நிறைய ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அதெல்லாம் எனக்கு செட் ஆகவில்லை. நான் உண்மையாகத்தான் இருந்தேன். அதேபோல் என்னை நிறைய பேர் யூஸ் பண்ணியிருக்கிறார்கள். பணம் விஷயத்திலும் நிறையவே ஏமாற்றி இருக்கிறார்கள்” என்றார்.

 

- Advertisement -

Read more

Local News