பிரபல எடிட்டர் மோகன், தயாரிப்பாளரும் கூட. இவரது மகன்கள்தான் இயக்குநர் ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி என்பது அனைவருக்கும் தெரியும்.
சினிமா ஆசையில் சென்னைக்கு வர திட்டமிட்டவர், பல நூறு கிமீ நடந்தே சென்னை வந்தார்.
அங்கே எதிர்பாராமல் ஒரு புகழ்பெற்ற நடிகரை சந்தித்தார். அந்த நடிகரும், அவரது மனைவியும் இவரை தங்கள் மகனாக வளர்த்தனர்.
மோக் ஏன் நடந்தே வந்தார்.. அவரது வளர்ப்பு தந்தையான பிரபல நடிகர் யார்..
# இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..