Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

சர்ச்சை நடிகை ஜாக்குலின் அமெரிக்கா செல்கிறார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல மோசடி பேர்வழி சுகேஷ் மீது, பல நூறு கோடி ரூபாய் மோசடி வழக்குகள் உள்ளன. இவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளது தெரியவந்தது.

ஆகவே அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுத.  இந்நிலையில், விளம்பர நிறுவனம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 7-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அமெரிக்கா செல்ல வேண்டியுள்ளதால் அதற்கு அனுமதி தரும்படி ஜாக்குலின் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கியது. அதேவேளை, ஜாக்குலின் 1 கோடி ரூபாய் பிணைத்தொகையாக செலுத்த வேண்டுமெனவும் கோர்ட்டு நிபந்தனை விதித்தது.

- Advertisement -

Read more

Local News