Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ஹஸ்பண்டுகிட்ட பிரணிதா பண்ண வேலையைப் பாருங்க!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட நடிகை பிரணிதா, தமிழில் கார்த்தி மற்றும் சூர்யா உடன் ஜோடியாகவும் நடித்துள்ளார்.  அடிக்கடி கோயில்களுக்கு செல்வது, தனது வீட்டில் இந்து பண்டிகைகளை கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என டிரெண்டாகி வருகிறார்.

கடந்த ஆண்டு தனது கணவர் நிதின் ராஜூவுக்கு இவர் பாத பூஜை செய்தபடி போட்டோ வெளியிட்டார். அப்போது  இது ஆணாதிக்கம் என்று ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் பறந்தன.இந்நிலையில் தற்போது, பெரிய ஆமாவாசையை முன்னிட்டு தனது கணவர் நிதின் ராஜுவுக்கு  பாத பூஜை செய்த போட்டோவை இணையத்தில் ஷேர் செய்திருக்கிறார் நடிகை பிரணிதா.

மேலும், நெட்டிசன்கள் எவ்ளோ வேணா ட்ரோல் பண்ணிக்கோங்க, ஆனால், இது சனாதான தர்மம்.. நான் இப்படித்தான் செய்வேன் என கேப்சனும் போட்டு இருக்கிறார்.

இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

- Advertisement -

Read more

Local News