Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“காதல் என்பது….!”: ரகுல் ப்ரீத் சிங் ஆதங்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ரகுல் ப்ரீத் சிங், காதல் என்பது குறித்து ஆதங்கமாக பேசியுள்ளார்.

இவர், “காதலைவிட, அதற்கு முன்பு நண்பர்களாக இருக்கும் அந்த உறவை நான் நம்புகிறேன். ஏனென்றால், அந்த உறவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதில் மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் எந்த தயக்கமுமிருக்காது. தவறு செய்தாலும் அதை மறைக்காமல் மனம் விட்டுப் பேசலாம்.

ஆனால், காதலில் செய்த தவறை சொல்லாமல் மறைப்பதுதான் பிரச்சினை. காதலில் பொய் சொல்வதையும், எமோஷனலாக பேசி ஏமற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று காதல் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்து உள்ளார் ப்ரீத்தி.

- Advertisement -

Read more

Local News