இன்று வெளியாகும் கட்டில் திரைப்பட இரண்டாம் பாடல் வயவா ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கட்டில். பாரம்பரியத்தின் பெருமையை கூறும் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். தற்போது கட்டில் திரைப்படத்தின் வெள்ளிக்கிழமை இன்று மாலை 5 மணிக்கு ரிலிசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வயவா பாடலுக்கான Promo Song வெளியிடப்பட்டுள்ளது.