Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘அது’க்கு ஆசைப்படாத விஜய்!: ரகசியம் உடைத்த தயாரிப்பாளர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் அதிரடி நாயகனா வளர்ந்து நிற்கிறார் விஜய். இன்றைய தேதிக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான்.

இதையடுத்து அவரை சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து உள்ளனர். இதனால் ஏற்கெனவே இந்த பட்டப்பெயரில் அழைக்கப்படும் ரஜினியின் ரசிகர்கள் ஆதங்கத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், விஜய்க்கு நெருக்கமான தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,  “தன்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் அது குறித்து விஜய் கவலைப்படமாட்டார்.  இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றியும் அவர் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அவருக்கு ஒரு ஆசை ஆசையாய் விரும்புவது தளபதி பட்டத்தை மட்டும்தான். இந்த பட்டத்தை மக்கள் அளித்தபோது மிகவும் மகிழ்ந்தார். மற்றபடி சூப்பர் ஸ்டார் உட்பட எந்த ஒரு பட்டத்தையும் அவர் விரும்பியதே இல்லை” என்றார்.

- Advertisement -

Read more

Local News