Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

உதயநிதி பெயர் நீக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின், ரெட்ஜெயன்ட் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது.

வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் அஜித்தின் துணிவு படத்தை இந்நிறுவனம் தமிழ்நாடு முழுதும் வெளியிடுகிறது. அதே போல விஜயின் வாரிசு படத்தையும் சில ஏறியாக்களில் வெளியிடுகிறது.

இந்நிலையில் உதயநிதி, தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றார். ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்றும் அறிவித்துவிட்டார்.

தற்போது, வாரிசு பட போஸ்டர்களில் ‘ உதயநிதியின் ரெட் ஜெயண்ட் வெளியீடு’ என்ற வாசகத்தில் உதயநிதி பெயர் நீக்கப்பட்டு உள்ளது.

‘அமைச்சர் பதவியை ஏற்றதால், ரெட் ஜெயண்ட் பொறுப்பில் இருந்து உதயநிதி விடுபட்டு விட்டார்’ என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News