Wednesday, November 20, 2024

“மறக்க முடியாத அந்த சம்பவம்!”: அதிதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அதிதி,  இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதும் மருத்துவம் படித்தவர் என்பதும் தெரியும்.

இது குறித்து  ஒரு பேட்டியில் அவர்,  “மருத்துவ வசதி இல்லாததால், மலை கிராமம் ஒன்றில் கர்ப்பிணி பெண் இறந்து விட்டார் என்கிற செய்தியை தொலைக் காட்சியில் பார்த்தேன். அதன் பிறகுதான் மருத்துவம் படிக்க வேண்டும், ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால்  எதிர்பாராமல் திரைப்பட வாய்ப்பு வரவே நடிகை ஆகிவிட்டேன். ஆனாலும்  எளிய மக்களுக்காக ஒரு மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்கிற லட்சியம் இருக்கிறது” என்றார்.

நடிகை அதிதி,  இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதும் மருத்துவம் படித்தவஇது குறித்து  ஒரு பேட்டியில் அவர்,  “மருத்துவ வசதி இல்லாததால், மலை கிராமம் ஒன்றில் கர்ப்பிணி பெண் இறந்து விட்டார் என்கிற செய்தியை தொலைக் காட்சியில் பார்த்தேன். அதன் பிறகுதான் மருத்துவம் படிக்க வேண்டும், ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால்  எதிர்பாராமல் திரைப்பட வாய்ப்பு வரவே நடிகை ஆகிவிட்டேன். ஆனாலும்  எளிய மக்களுக்காக ஒரு மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்கிற லட்சியம் இருக்கிறது” என்றார்.

- Advertisement -

Read more

Local News