Wednesday, November 20, 2024

ராஜ்கிரணுக்காக   அடிக்கப் பாய்ந்த தனுஷ்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ராஜ்கிரண் தனுஷ்வுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

“புகைப்பிடிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. படப்பிடிப்பு  இடைவேளையில் மறைவாக ஒரு இடத்துக்குப் போய், சிகரெட்டை பத்தவப்பேன் ஷாட் ரெடினு உதவி இயக்குனர் கூப்பிடுவார். 

ஒரு படத்தில் தனுஷுடன் நடித்த போதும் இப்படித்தான் நடந்தது. கொஞ்ச நேரத்திலேயே உதவி இயக்குநர், ஷாட்டுக்கு அழைத்தார்.  இதை தனுஷ் தம்பி கவனிச்சிட்டார். உதவி இயக்குனரை அழைத்து அய்யா இப்பதானே போய் இருக்கார் அவரை ஏன் தொந்தரவு பண்றேன்னு திட்டிவிட்டார்.

ஒரு நாள் படப்பிடிப்பின் போது யாரோ ஒருத்தர் என்மேல் இடித்துவிட்டர். உடனே தனுஷ் தம்பிக்கு கோபம் அடிக்க போயிட்டார். தம்பிக்கு என் மேல் அவ்வளவு பாசம். யாரையும் எதுவும் சொல்ல விடமாட்டார் என்று நெகிழ்ச்சியுடன் பகிந்தார் ராஜ்கிரண்.

- Advertisement -

Read more

Local News