நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன், பிரியங்கா, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படத்தில் சிவாவின் தோற்றம் பெரிதும் பேசப்பட்டது.
மூக்கு கண்ணாடி, கழுத்து ஒட்ட போட்ட சட்டைப்பட்டன் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. ஆனால் இந்த தோற்றம் நிஜமாகவே ஒருவரிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாம்.
அவர்களது படக்குழுவின் ஒருவர் தினமும் இப்படித்தான் வருவாரம்.அவரைப்பார்த்து இயக்குனர் நெல்சன் இந்த தோற்றமே சிவாவுக்கு நால்ல இருக்கும் என்று தேர்வு செய்தார்களாம். இதை சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.