Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘பத்து வருசம் கழிச்சு என் பாடல் இருக்காது! : பாடலாசிரியர் விவேக்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதி மெகா ஹிட் ஆனவற்றில் ஒன்று, சிங்கப்பெண்ணே.. பாடல்.

சமீபத்தில் அவர்  அளித்த பேட்டியில், இது குறித்து கூறிய அவர், “ அந்தப் பாடலில் உள்ள வரிகள் எதிர்காலத்தில் கேள்விகளுக்கு ஆளாகும். பெண்களை ஏன் சிங்கத்துடன் ஒப்பிட வேண்டும்.. தவிர, ஆண் இனமே ஏன் வணங்க வேண்டும்..  என்றெல்லாம் வினாக்கள் வரும்.

குறிப்பாக சொல்லப்போனால் பத்து வருடங்கள் கழித்து அந்த பாடல் இருக்காது.

இப்போதைய சூழலை.. மனிதர்களின் புரிதலை மனதில் வைத்து  எழுதப்பட்ட பாடல் அது. மற்றபடி ஆணும் பெண்ணும் சமம்தானே என்கிற குரல் இப்போது இருப்பதை விட அதிகமாக ஒலிக்கும். அதனால்தான் சொல்கிறேன்.. இன்றைய அந்தப் பாடல் எதிர்காலத்தில் தேவைப்படாமல் போகும்” என்றார்.

v

- Advertisement -

Read more

Local News